Request to hold a monthly Ombudsman

img

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடத்த கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட த்தில், மாற்றுத் திறனாளி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம்  கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மனு அளித்தனர்.